2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 4,666 கோடி மதிப்பிலான பலன்களை வழங்கியுள்ளது

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 'டேர்ம் பிளான்' வணிகம்4% வளர்ச்சி கண்டுள்ளது இத்துறையிலேயே மிகச்சிறந்த அளவாக, 99.3% காப்பீட்டுத் தீர்வு விகிதத்தை நிறுவனம் பதிவுசெய்துள்ளது வரிக்குப் பிந்தைய லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில்8% அதிகரித்து...